அய்யனார் துணை சீரியலில் வானதியாக நடிக்கும் அட்சயா ராய் போட்டோஸ்

அய்யனார் துணை
தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு ஹிட் தொடர் அய்யனார் துணை.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இந்த சீரியல் நல்ல கதைக்களத்துடன் விறுவிறுப்பின் உச்சமாக ரசிகர்களின் பேராதரவுடன் ஒளிபரப்பாகி வருகிறது.
இதில் வானதியாக நடிகை அட்சயா ராய் கலக்கி வருகிறார், அவரின் சில அழகிய போட்டோஸ் இதோ,