எங்க அப்பாவோட அந்த தியாகம் தான்…- SK's Most Inspiring Story

சிவகார்த்திகேயன்
தமிழக அரசு சார்பில் கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற பிரம்மாண்ட நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில் முதல்வர், துணை முதல்வர் என பலர் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்து வருகிறார்கள்.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர் சிவகார்த்திகேயன் தனது அப்பா பற்றியும், தான் படித்த சூழ்நிலையில் குறித்தும் அவருக்கே உரிய பாணியில் பேசியுள்ளார்.
மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் நிறைய விஷயங்களையும் பேசியுள்ளார்.
அவர் பேசிய வீடியோ இதோ,