இரவி நேரத்தில் சாலை ஓரத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் செய்த வேலை… வைரலாகும் வீடியோ

ஐஸ்வர்யா ராஜேஷ்
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், தமிழ் சினிமா ரசிகர்களால் கவனிக்கப்படும் ஒரு பிரபலம்.
சின்னத்திரையில் தனது பயணத்தை தொடங்கி இப்போது வெள்ளித்திரையில் முன்னணி நடிகையாக வலம் வருபவர். தமிழை தாண்டி மற்ற மொழிகளிலும் மிகவும் தரமான படங்களாக தேர்வு செய்து நடித்து வருகிறார்.
லேட்டஸ்ட் வீடியோ
சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டீவாக இருக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது இன்ஸ்டாவில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.
அவர் சமீபத்தில் Help On Hunger குழுவுடன் இணைந்து சாலையோரங்களில் போர்வை கூட இல்லாமல் உறங்கும் நபர்களுக்கு போரை வாங்கி கொடுத்துள்ளார். இரவு நேரில் சென்று அனைவருக்கும் போர்த்திவிட்டுள்ளார்.
அவரின் இந்த செயலுக்கு மக்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகிறார்கள்.