லோகா படம் ஓடிடி ரிலீஸ் தேதி.. துல்கர் சல்மான் வதந்திக்கு கொடுத்த விளக்கம்

லோகா படம் ஓடிடி ரிலீஸ் தேதி.. துல்கர் சல்மான் வதந்திக்கு கொடுத்த விளக்கம்


கல்யாணி பிரியதர்ஷன் நடித்து இருக்கும் லோகா படம் 250 கோடிக்கும் மேல் வசூலித்து மலையாள சினிமாவில் இண்டஸ்டி ஹிட் ஆகி இருக்கிறது.

மலையாள சினிமாவில் டாப் ஹீரோக்களின் படங்களை இது முந்தி சாதனை படைத்து இருக்கிறது.

லோகா படம் ஓடிடி ரிலீஸ் தேதி.. துல்கர் சல்மான் வதந்திக்கு கொடுத்த விளக்கம் | Dulquer Clarify On Lokah Ott Release Date Rumour

ஓடிடி

இந்நிலையில் விரைவில் லோகா படம் ஓடிடியில் வர இருக்கிறது என ஒரு தேதி உடன் செய்தி பரவி வருகிறது.

அது வதந்தி என லோகா பட தயாரிப்பாளர் நடிகர் துல்கர் சல்மான் விளக்கம் கொடுத்து இருக்கிறார். லோகா படம் சீக்கிரமாக ஓடிடியில் வராது என அவர் கூறி இருக்கிறார்.  




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *