எந்த இந்திய படமும் செய்யாத சாதனையை செய்த OG

OG
ஆந்திர சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர் பவன் கல்யாண்.
இவர் அரசியலிலும் குதித்து தற்போது துணை முதல்வராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பவன் கல்யாண் நடிப்பில் சுஜித் இயக்கத்தில் OG படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.
வசூல் சாதனை
இந்த படத்தின் ட்ரைலர் கூட இதுவரை வெளிவரவில்லை, ஆனால், அதற்குள் அமெரிக்கா ப்ரீமியரில் 2 மில்லியன் டாலர் வசூலை குவித்து சாதனை படைத்துள்ளது, எந்த ஒரு இந்திய படமும் இப்படியான சாதனையை செய்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.