நடிகை ஜான்வி கபூர் வெளியிட்ட மிரர் செல்ஃபி போட்டோஷூட்.. கிளாமர் க்ளிக்ஸ்

பாலிவுட் சினிமாவில் அறிமுகமாகி இன்று இந்திய அளவில் பிரபலமான இளம் கதாநாயகியாக வலம் வருகிறார் ஜான்வி கபூர். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளான இவர் விரைவில் தமிழ் சினிமாவில் எண்ட்ரி கொடுப்பார் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நாயகிகளில் ஒருவர் ஜான்வி கபூர். இந்த நிலையில், இன்ஸ்டா பக்கத்தில் தனது லேட்டஸ்ட் மிரர் செல்ஃபி போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். ஜான்வி கபூரின் இந்த கிளாமர் புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படங்கள்: