நடிக்க பற்றி வரும் விமர்சனம்.. விஜய் ஆண்டனி கூலாக கொடுத்த பதில்

இசையமைப்பாளராக இருந்து நடிகர் ஆனவர் விஜய் ஆண்டனி. அவர் நடிப்பில் சக்தித் திருமகன் படம் இன்று திரைக்கு வந்து இருக்கிறது.
விஜய் ஆண்டனி வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து ரசிகர்களை கவர்ந்து வருபவர். சமீபத்தில் ஒரு பேட்டியில் அவர் தன் மீது வைக்கப்படும் விமர்சனம் பற்றி கூலாக பதில் அளித்து இருக்கிறார்.
கூல் பதில்..
விஜய் ஆண்டனி படத்தின் விமர்சனம் வரும்போது “விஜய் ஆன்டனி மிக சிறப்பாக நடித்து இருக்கிறார், அதற்காகவே பார்க்கலாம் என யாருமே சொல்வது இல்லையே” என தொகுப்பாளர் கேட்டதற்கு..
“இந்த ஜென்மத்தில் அப்படி ஒரு கமெண்ட் நீங்கள் பார்க்கவே முடியாது” என விஜய் ஆண்டனி கூறி இருக்கிறார்.