“காதல் சொல்ல வந்தேன்” நடிகர் யுதன் பாலாஜி திருமணம் முடிந்தது! பெண் யார் பாருங்க

கனா காணும் காலங்கள் தொடர் மூலமாக பிரபலம் ஆனவர் யுதன் பாலாஜி.
அதற்கு பிறகு படங்களில் நடித்த அவர் பட்டாளம், காதல் சொல்ல வந்தேன் போன்ற படங்களில் நடித்து இருக்கிறார். மேலும் வெப் சீரிஸிலும் அவர் நடித்து இருக்கிறார்.
திருமணம்
இந்நிலையில் நடிகர் யுதன் பாலாஜி திருமணம் நடந்து முடிந்து இருக்கிறது. அவரது காதலி சுஜிதா என்பவரை தான் தற்போது கரம் பிடித்து இருக்கிறார்.
அவருக்கு பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.