மகேஷுக்கு தெரியவந்த உண்மை.. அன்புவை தாக்க போகிறாரா! சிங்கப்பெண்ணே பரபரப்பு ப்ரோமோ

சன் டிவியின் சிங்கப்பெண்ணே சீரியலில் ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் தகவல் மகேஷுக்கு எப்போது தெரியவரும், அப்படி நடந்தால் அவர் என்ன செய்வார் என ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
அதற்கான நேரமும் வந்துவிட்டது. ஆனந்தியை யாரோ கெடுத்துவிட்டார்கள் என்கிற விஷயம் கருணாகரனுக்கு தற்போது தெரியவந்துவிட்டது.
ப்ரோமோ
தற்போது வெளியாகி இருக்கும் லேட்டஸ்ட் ப்ரோமோவில் கருணாகரன் ஆனந்தி பற்றிய விஷயத்தை மகேஷ் சாரிடம் கூறிவிட்டால் என்ன நடக்கும் என ஆனந்தி யோசிக்கிறார்.
அதற்கு அன்பு தான் காரணம் என நினைத்து முதலில் உங்களை தான் தாக்க வருவார், அதனால் உடனே போய்விடுங்கள் என கூறுகிறார் ஆனந்தி.
ப்ரோமோ இதோ.