விஜய் டிவியின் மகாநதி சீரியலில் முக்கிய கதாபாத்திர மாற்றம்…யார் தெரியுமா?

விஜய் டிவியின் மகாநதி சீரியலில் முக்கிய கதாபாத்திர மாற்றம்…யார் தெரியுமா?

மகாநதி சீரியல்

விஜய் டிவி
ரியாலிட்டி ஷோக்களின் கிங்காக இருக்கும் விஜய் தொலைக்காட்சி இப்போது சீரியல்களிலும் கலக்கி வருகிறார்கள்.

சிறகடிக்க ஆசை, அய்யனார் துணை, பாண்டியன் ஸ்டோர்ஸ் 2, மகாநதி, சின்ன மருமகள் போன்ற சீரியல்கள் மக்களின் பேராதரவை பெற்று வருகிறது.

மாற்றம்


தற்போது விஜய்யில் ஒளிபரப்பாகும் சீரியலில் ஒரு கதாபாத்திர மாற்றம் நடந்துள்ளது.

குளோபல் வில்லேஜர்ஸ் தயாரிப்பில் பிரவீன் பென்னட் இயக்கத்தில் இளம் கலைஞர்கள் நடிக்க ஒளிபரப்பாகி வரும் சீரியல் மகாநதி.

விஜய் டிவியின் மகாநதி சீரியலில் முக்கிய கதாபாத்திர மாற்றம்...யார் தெரியுமா? | Character Replacement In Mahanadhi Serial

கடந்த சில மாதங்களாக எல்லா பிரச்சனையும் முடிந்து விஜய்-காவேரி எப்போது இணைவார்கள் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்க அது இப்போது நடந்துவிட்டது.

அடுத்து பசுபதியிடம் இருக்கும் சாரதா வீட்டின் பத்திரத்தை வாங்க அவரது மருமகன்கள் பிளான் போடுகிறார்கள். இப்போது யார் கதாபாத்திர மாற்றம் என்றால் பசுபதியின் மகன் ராகவாக நடித்தவர் தான் மாறியுள்ளார்.

சஞ்சய்க்கு பதிலாக இனி ராகவாக நடிக்கப்போவது கார்த்திக் தானாம். இதோ அவரது போட்டோ, 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *