ஈஸ்வரிக்கு ஆபத்து.. திருமண பிரச்சனைக்கு நடுவில் அடுத்த ஷாக்! எதிர்நீச்சல் தொடர்கிறது ப்ரோமோ

சன் டிவியின் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலின் கதை தற்போது பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. தர்ஷன் திருமணம் பற்றிய சிக்கல் தான் இத்தனை பரபரபப்புக்கும் காரணம்.
மாப்பிள்ளை என்றெல்லாம் பார்க்க மாட்டேன், ஒரே மிதி தான் என தர்ஷனை மிரட்டுகிறார் கதிர். மறுபுறம் ஜீவானந்தத்தை பிடிக்க துப்பாக்கி சூடு நடத்துகிறது போலீஸ்.
ப்ரோமோ
அந்த நேரத்தில் ஒரு கால் வருகிறது. ஹாஸ்பிடலில் இருக்கும் ஈஸ்வரி மேடம் உயிருக்கு ஆபத்து என சொல்கிறார் ஒரு நபர்.
ஆனால் அது யார் என்பதே ஜனனி பக்கத்திற்கு தெரியவில்லை.
இனி என்ன நடக்கும்? ப்ரோமோவை பாருங்க.