அஜித்தின் AK 64 படத்திற்கு பிரம்மாண்ட செட்.. படத்தில் இணையும் மலையாள சூப்பர்ஸ்டார்

அஜித்தின் AK 64 படத்திற்கு பிரம்மாண்ட செட்.. படத்தில் இணையும் மலையாள சூப்பர்ஸ்டார்


அஜித்தின் அடுத்த படம் AK 64 படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. குட் பேட் அக்லீ படத்திற்கு பிறகு மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் உடன் அஜித் கூட்டணி சேர்ந்து இருக்கிறார்.

அஜித் ரேஸிங் சீசன் முடித்து இந்தியாவுக்கு திரும்பிய பிறகு தான் ஷூட்டிங் தொடங்கப்பட இருக்கிறது.

அஜித்தின் AK 64 படத்திற்கு பிரம்மாண்ட செட்.. படத்தில் இணையும் மலையாள சூப்பர்ஸ்டார் | Ajith S Ak64 Huge Set Work In Chennai

செட்

ரோமியோ பிக்சர்ஸ் தயாரிக்கப்போகும் இந்த படத்தில் ஹீரோயினாக ஸ்ரீலீலா நடிக்க போகிறாராம். மேலும் மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லாலும் ஒரு முக்கிய ரோலில் நடிக்க போவதாக கூறப்படுகிறது.

தற்போது சென்னையில் ஷூட்டிங்கிற்காக பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு வருகிறதாம். அந்த பணிகள் முடிவடைவதற்குள் அஜித் விரைவில் சென்னை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *