'Kadhalikka Neramillai' film 2nd song update | 'காதலிக்க நேரமில்லை' படத்தின் 2வது பாடல் நாளை வெளியீடு

ஜெயம் ரவி, நித்யா மேனன் நடித்துள்ள ‘காதலிக்க நேரமில்லை’ படத்தில் ‘என்னை இழுக்குதடி’ பாடல் யூடியூபில் 1 கோடி பார்வைகளைக் கடந்து ஹிட் அடித்துள்ளது.