டாப் குக் டூப் குக் 2ல் முதல் எலிமினேஷன்.. யாரும் எதிர்பார்காத ஒருவர் தான்

விஜய் டிவியின் குக் வித் கோமாளிக்கு போட்டியாக ஆரம்பிக்கப்பட்ட நிகழ்ச்சி சன் டிவியின் டாப் குக் டூப் குக். இதன் இரண்டாம் சீசன் சமீபத்தில் தொடங்கி ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த ஷோவின் நடுவராக வெங்கடேஷ் பட் இருக்கும் நிலையில், போட்டியாளர்களாக ரோபோ ஷங்கர், பெசன்ட் ரவி, சீரியல் நடிகை டெல்னா டேவிஸ், கவர்ச்சி நடிகை கிரண், பிக் பாஸ் ஷிவானி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு இருக்கின்றனர்.
முதல் எலிமினேஷன்
டாப் குக் டூப் குக் இரண்டாம் சீசன் தொடங்கி நான்கு வாரங்கள் ஆகும் நிலையில் முதல் எலிமினேஷன் நடந்து இருக்கிறது.
ரோபோ ஷங்கர் தான் இன்று எலிமினேட் ஆகி இருக்கிறார். அது ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து இருக்கிறது.