படு கோலாகலமாக நடந்த KPY தீனா மனைவியின் வளைகாப்பு…

படு கோலாகலமாக நடந்த KPY தீனா மனைவியின் வளைகாப்பு…


KPY தீனா

தமிழ் சின்னத்திரை மூலம் தனது பயணத்தை தொடங்கி இப்போது வெள்ளித்திரையிலும் கலக்கிக் கொண்டிருப்பவர் தான் KPY தீனா.

பலருக்கு வாழ்க்கை கொடுத்த கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி தீனாவிற்கும் அவரது கலை பயணத்தின் ஒரு முக்கிய மேடையாக அமைந்தது. எல்லா நிகழ்ச்சிகளிலும் போன் காலில் வந்து எல்லோரையும் எல்லையே இல்லாமல் கலாய்ப்பார்.

படு கோலாகலமாக நடந்த KPY தீனா மனைவியின் வளைகாப்பு... வீடியோவுடன் இதோ | Kpy Fame Dheena Wife Baby Shower Function

சின்னத்திரை மிகவும் பிரபலமானவர் வெள்ளித்திரை சென்று பவர் பாண்டி, கைதி, மாஸ்டர் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார், தற்போதும் கைவசம் நிறைய படங்கள் வைத்துள்ளார்.

திருமணம்


KPY புகழ் தீனா, பிரகதி என்ற கிராஃபிக் டிசைனரை திருமணம் செய்துகொண்டார்.

சில மாதங்களுக்கு முன்பு தனது மனைவி கர்ப்பமாக இருப்பதை தீனா அறிவிக்க இப்போது அவருக்கு கோலாகலமாக வளைகாப்பு நடந்துள்ளது.

அந்த புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாக ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *