ராகு கேது பெயர்ச்சி 2025; ராஜ வாழ்க்கை வாழப்போகும் ராசிகள் இவை தான்!

ராகு கேது பெயர்ச்சி 2025; ராஜ வாழ்க்கை வாழப்போகும் ராசிகள் இவை தான்!


ராகு கேது பெயர்ச்சி 2025: புத்தாண்டு பிறக்க இன்னும் சில நாட்களே உள்ளன. இந்த வருடத்தில் முதலில் ராகு கேது பெயர்ச்சி நடைபெற உள்ளது. இதில் எந்த ராஜ வாழ்க்கை வாழப்போகும் ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

ராகு கேது பெயர்ச்சி 2025

 
மிதுனம் ராசி


2025ஆம் ஆண்டுக்கான ராகு கேது பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களுக்கு பல வெற்றிகளை கொண்டு வரும்.முடிவடையாத நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் முடியும் காலம் அமையும்.
தொழிலில் முன்னேற்றம் கிடைக்கும்.

வாழ்கையில் பல அனுபவங்கள் நினைவிற்கு வருவதுடன் சரியாக செயல்படுவீர்கள்.
பண வரவு அதிகமாக இருக்கும். குடும்பத்தில் சந்தோசம் மேலோங்கும்.

 மகரம் ராசி



மகர ராசிக்காரர்களுக்கு 2025ஆம் ஆண்டில் உயர் பதவி கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. உங்களுடைய மரியாதையும் அந்தஸ்தும் உயரும். எதிர்கால தேவைக்காக சொத்துக்கள் வாங்க கைக்கூடும்.
குடும்பத்தில் உங்களால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.   

ராகு கேது பெயர்ச்சி 2025

தனுசு ராசி


ராகு கேதுவின் பெயர்ச்சியால் தனுசு ராசிக்காரர்களுக்கு புதிய வேலையைத் தொடங்குவீர்கள்.
எதிர்காலத்தில் எல்லாவற்றிலும் நல்ல லாபம் கிடைக்கும்.
குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடக்க வாய்ப்புள்ளது.
வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும்.
காதல் உறவுகளில் வெற்றி கிடைக்கும்.
பதவி உயர்வுக்கான வாய்ப்புகளும் இந்த நேரத்தில் உருவாகலாம்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *