மலையாள பட இயக்குனருடன் கூட்டணி அமைக்கிறாரா சூர்யா…. நாயகி பாலிவுட் பிரபலமா?

மலையாள பட இயக்குனருடன் கூட்டணி அமைக்கிறாரா சூர்யா…. நாயகி பாலிவுட் பிரபலமா?

நடிகர் சூர்யா

சூர்யா, தமிழ் சினிமாவில் கலக்கிக் கொண்டிருக்கும் பிரபலம்.

கடைசியாக இவரது நடிப்பில் வெளியான ரெட்ரோ திரைப்படம் பட்டிதொட்டி எங்கும் கலக்கியது, பாக்ஸ் ஆபிஸிலும் நல்ல கலெக்ஷன் செய்தது.

இப்படத்தை தொடர்ந்து சூர்யா, ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் கருப்பன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இதற்கு இடையில் சூர்யா தொடங்கிய அகரம் நிறுவனத்தின் விழா படு கோலாகலமாக நடத்தப்பட்டது, அதில் சூர்யா தனது மொத்த குடும்பத்துடன் கலந்துகொண்டார்.

சூர்யா அகரம் செய்த சாதனைகள் நிறைய ரசிகர்களால் பேசப்பட்டு வந்தது.

மலையாள பட இயக்குனருடன் கூட்டணி அமைக்கிறாரா சூர்யா.... நாயகி பாலிவுட் பிரபலமா? | Is Suriya Teaming Up With This Malayalam Director

அடுத்த படம்

இந்த நிலையில் சூர்யாவின் ஒரு புதிய படம் குறித்து தகவல் வந்துள்ளது.

அதாவது ஆவேஷம் பட புகழ் இயக்குனர் ஜிது மாதவன் இயக்கத்தில் போலீஸ் கதைக்களத்தில் சூர்யா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

மலையாள பட இயக்குனருடன் கூட்டணி அமைக்கிறாரா சூர்யா.... நாயகி பாலிவுட் பிரபலமா? | Is Suriya Teaming Up With This Malayalam Director

நாயகியாக பாலிவுட் நடிகை ஸ்ரத்தா கபூர் நடிக்க மஞ்சும்மல் பாய்ஸ் பட புகழ் சுஷின் ஷ்யாம் இசையமைக்க உள்ளாராம்.
விரைவில் படம் குறித்து தகவல் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மலையாள பட இயக்குனருடன் கூட்டணி அமைக்கிறாரா சூர்யா.... நாயகி பாலிவுட் பிரபலமா? | Is Suriya Teaming Up With This Malayalam Director

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *