10 நாள் கடந்த பிறகும் குறையாத புஷ்பா 2 வசூல்.. ஹிந்தியில் மட்டும் இவ்வளவு கோடியா

10 நாள் கடந்த பிறகும் குறையாத புஷ்பா 2 வசூல்.. ஹிந்தியில் மட்டும் இவ்வளவு கோடியா

புஷ்பா 2 படம் pan இந்தியா அளவில் மிகப்பெரிய ஹிட் ஆகி இருக்கிறது. படம் ஏற்கனவே 1000 கோடி என்ற பிரம்மாண்ட சாதனையை கடந்துவிட்டது.

அதற்கு முக்கிய காரணம் புஷ்பா 2 ஹிந்தியில் பெற்ற வசூல் தான். ஹிந்தியில் மட்டும் 10 நாட்களில் 507.5 கோடி ரூபாய் வசூலித்து இருக்கிறது.

10 நாள் கடந்த பிறகும் குறையாத புஷ்பா 2 வசூல்.. ஹிந்தியில் மட்டும் இவ்வளவு கோடியா | Pushpa 2 Official 11 Days Box Office Collection

11ம் நாள் பிரமாண்ட வசூல்

நேற்று 11ம் நாள், ஞாயிற்றுக்கிழமை என்பதால் வசூல் மீண்டும் உச்சம் தொட்டு இருக்கிறது. நேற்று மட்டும் 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் வந்திருக்கிறது என தயாரிப்பாளர் அறிவித்து இருக்கிறார்.

ஹிந்தியில் இதுவரை 561.5 கோடி ரூபாய் இதுவரை நெட் வசூல் வந்திருக்கிறதாம்.

இன்னும் சில தினங்களில் மொத்த வசூல் 1500 கோடி என்ற பிரம்மாண்ட மைல்கல்லை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  

Gallery

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *