சன் டிவியின் சிங்கப்பெண்ணே சீரியல் நடிகை தீபாவின் குடும்ப போட்டோஸ்

சிங்கப்பெண்ணே
சன் டிவியில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் தொடர்களில் ஒன்றாக உள்ளது சிங்கப்பெண்ணே.
இந்த தொடரில் மகேஷின் அம்மாவாக நடித்து கலக்கி வருபவர் நடிகை தீபா, இவர் பிரபல சின்னத்திரை நடிகர் நேத்ரனின் மனைவி என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.
தற்போது தீபா தனது குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை காண்போம்.