இன்னும் கூலி படம் Houseful தான், 7வது நாள் இதுவரைக்கும் Ticket கிடைக்கல… ரசிகர்கள் கொண்டாட்டம்

கூலி படம்
லோகேஷ் கனகராஜ் முதன்முறையாக ரஜினியை வைத்து கூலி என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படம் சுதந்திர தின ஸ்பெஷலாக கடந்த ஆகஸ்ட் 14ம் தேதி வெற்றிகரமாக வெளியானது.
படம் வெளியான நாள் முதல் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
கலவையான விமர்சனம் வந்தாலும் படத்தின் பாக்ஸ் ஆபிஸிற்கு எந்த குறையும் இல்லை, தாறுமாறு வசூல் வேட்டை நடத்துகிறது.
படம் வெளியாகி 7 நாள் ஆகிவிட்டது, இப்போதும் பல இடங்களில் ஹவுஸ்புல்லாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதோ ரசிகர்களின் கருத்து,