50 ஆண்டுகள் நிறைவு.. ரஜினிகாந்த் வெளியிட்ட அதிரடி அறிக்கை

ரஜினிகாந்த்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் ரஜினிகாந்த்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த கூலி படம் நேற்று திரையரங்கில் வெளியானது.
ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளனர். அனிருத் இசையமைக்க நாகர்ஜுனா, சௌபின் சாஹிர், சத்யராஜ், ஸ்ருதி ஹாசன், உபேந்திரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
அதிரடி அறிக்கை
ரஜினிகாந்த் திரைத்துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்தார். இதற்கு, பல சினிமா நட்சத்திரங்கள், அரசியல் நபர்கள் என பலர் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.
தற்போது, அனைவருக்கும் நன்றி தெரிவித்து ரஜினிகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இதோ,