ப்ரீ புக்கிங்கிலேயே வசூல் வேட்டையை தொடங்கிய ரஜினியின் கூலி… ஆரம்பமே அதிரடி தான்

ப்ரீ புக்கிங்கிலேயே வசூல் வேட்டையை தொடங்கிய ரஜினியின் கூலி… ஆரம்பமே அதிரடி தான்

கூலி படம்

அரங்கம் அதிரட்டுமே என்ற பாடல் போல திரையரங்குகளை சத்தத்தின் மூலம் இன்று காலை முதல் ரசிகர்கள் தெறிக்கவிட்டு வருகிறார்கள். 

சூப்பர் ஸ்டார் என்றால் சும்மாவா, அதிலும் இந்த கூலி படத்தில் செம மாஸாக நடித்து அசத்தியிருக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் மற்றும் ரஜினி முதன்முறையாக இணைந்துள்ள படம் இது.

ப்ரீ புக்கிங்கிலேயே வசூல் வேட்டையை தொடங்கிய ரஜினியின் கூலி... ஆரம்பமே அதிரடி தான் | Rajinikanth Coolie Pre Booking Full Details

கிட்டத்தட்ட 5000 திரையரங்குகளுக்கு மேல் இப்படம் ஒளிபரப்பாகி இருப்பதாக கூறப்படுகிறது.

முதல் நாள் முதல் காட்சி பார்த்தவர்கள் படத்திற்கு அமோகமான விமர்சனங்களை கொடுத்து வருகிறார்கள்.

ப்ரீ புக்கிங்

படத்தின் புரொமோஷனை வழக்கம் போல் அட்டகாசமாக செய்திருந்தார்கள் சன் பிக்சர்ஸ். புரொமோஷன் ஒருபக்கம் மாஸாக நடக்க இன்னொரு பக்கம் ப்ரீ புக்கிங் படு சூடாக நடந்துள்ளது.

ப்ரீ புக்கிங்கில் மட்டுமே ரஜினியின் கூலி படம் ரூ. 115 கோடி வசூலித்து All Time Record கலெக்ஷனாக அமைந்துள்ளது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *