சீரியலில் மட்டும் தான் ஹோம்லி, ஆனால் நிஜத்தில்.. சிறகடிக்க ஆசை சீதாவா இப்படி

சீரியலில் மட்டும் தான் ஹோம்லி, ஆனால் நிஜத்தில்.. சிறகடிக்க ஆசை சீதாவா இப்படி

விஜய் டிவி சிறகடிக்க ஆசை சீரியலில் ஹீரோயின் மீனாவின் தங்கை சீதா ரோலில் நடித்து வருபவர் சங்கீதா லியோனிஸ்.

சீதா திருமணம் பற்றிய பிரச்சனை தான் கடந்த சில வாரங்களாக சீரியலில் பரபரப்பாக சென்று கொண்டிருந்தது. அது ஒரு வழியாக தற்போது முடிவுக்கு வந்து திருமணமும் நடந்து முடிந்துவிட்டது.

சீரியலில் மட்டும் தான் ஹோம்லி, ஆனால் நிஜத்தில்.. சிறகடிக்க ஆசை சீதாவா இப்படி | Siragadikka Aasai Seetha Sangeetha Leonis Glamour

கிளாமர்

நடிகை சங்கீதா லியோனிஸ் சீரியலில் தான் ஹோம்லியாக நடிக்கிறார், ஆனால் நிஜத்தில் அப்படியே தலைகீழ் தான்.

அவர் தற்போது ஷார்ட் உடையில் கிளாமர் ஆக போஸ் கொடுத்து வெளியிட்டு இருக்கும் புகைப்படங்களை பாருங்க. 

GalleryGalleryGallery

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *