எதிர்நீச்சல் நடிகை ஹரிப்ரியாவா இது.. ஆளே அடையாளம் தெரியாமல் மாறிட்டாரே! போட்டோவை பாருங்க

எதிர்நீச்சல் நடிகை ஹரிப்ரியாவா இது.. ஆளே அடையாளம் தெரியாமல் மாறிட்டாரே! போட்டோவை பாருங்க

சன் டிவியின் முக்கிய சீரியலான எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் முக்கிய ரோலில் நடித்து வருபவர் ஹரிப்ரியா இசை. நந்தினி ரோலில் அவரது நடிப்பும் ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறது.

ஹரிப்ரியா இன்ஸ்டாவில் அதிகம் ஆக்டிவாக இருப்பவர். அவருக்கு 11 லட்சம் ரசிகர்கள் இன்ஸ்டாவில் இருக்கிறார்கள்.

எதிர்நீச்சல் நடிகை ஹரிப்ரியாவா இது.. ஆளே அடையாளம் தெரியாமல் மாறிட்டாரே! போட்டோவை பாருங்க | Ethirneechal Haripriya Isai New Photoshoot


ஆளே மாறிட்டாரே

ஹரிப்ரியா தற்போது தனது லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்களை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறி புது லுக்கில் இருக்கிறார்.

இதோ பாருங்க. 

GalleryGalleryGalleryGallery

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *