நடிகை ஜோதிகாவின் அப்பாவை பார்த்து இருக்கீங்களா.. இதோ குடும்ப புகைப்படம் பாருங்க

நடிகை ஜோதிகாவின் அப்பாவை பார்த்து இருக்கீங்களா.. இதோ குடும்ப புகைப்படம் பாருங்க

ஜோதிகா

திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஜோதிகா. ஹிந்தியில் அறிமுகமான இவர், தமிழில் வாலி படத்தின் மூலம் எண்ட்ரி கொடுத்தார். இதன்பின் குஷி, முகவரி, பூவெல்லாம் கேட்டுப்பார் என தொடர்ந்து ஹிட் கொடுத்தார்.

நடிகை ஜோதிகாவின் அப்பாவை பார்த்து இருக்கீங்களா.. இதோ குடும்ப புகைப்படம் பாருங்க | Actress Jyothika Father Chander Sadanah Photo

நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட ஜோதிகா, திருமணத்திற்கு பின் 6 ஆண்டுகள் சினிமாவில் இருந்து விலகி இருந்தார். பின் 36 வயதினிலே படத்தின் மூலம் மீண்டும் சினிமாவில் அறிமுகமாகி சோலோ ஹீரோயின் சப்ஜெக்ட் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்தார்.



மேலும் தற்போது மும்பையில் செட்டிலாகியுள்ள ஜோதிகா, ஹிந்தி திரைப்படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

ஜோதிகாவின் அப்பா



நடிகை ஜோதிகா தனது சகோதரிகள் மற்றும் தந்தையுடன் எடுத்துக்கொண்ட சமீபத்திய குடும்ப புகைப்படம் வெளியாகியுள்ளது.



ஜோதிகாவின் சகோதரிகள் நக்மா மற்றும் ரோஷ்ணி ஆகிய இருவரும் நடிகைகள்தான் என்பதை அறிவோம். மேலும் ஜோதிகாவின் தந்தை சந்தர் சதானா ஹிந்தியில் மிகப்பெரிய தயாரிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதோ புகைப்படம்:

Gallery

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *