Sun Transit: ஆண்டின் இறுதி சூரிய பெயர்ச்சி… அதிர்ஷ்டத்தை கொத்தாக அள்ளப்போகும் 4 ராசியினர்

Sun Transit: ஆண்டின் இறுதி சூரிய பெயர்ச்சி… அதிர்ஷ்டத்தை கொத்தாக அள்ளப்போகும் 4 ராசியினர்

ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் தலைமைத்துவம் மரியாதை மற்றும் உயர் பதவி ஆகியவற்றின் அடையாளமாக கருதப்படும் சூரிய பகவான் பார்க்கப்படுகின்றார். இவர் நவ கிரகங்களின் அதிபதியாக கருதப்படுகிறார்.

ஒருவருடைய ராசியில்  சூரிய பகவானின் நிலை சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. சூரியனின் நிலையைப் பொருத்து ஒருவரின் செல்வாக்கு, கலைத்திறன் மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கும் என நம்பப்படுகிறது.

Sun Transit: ஆண்டின் இறுதி சூரிய பெயர்ச்சி... அதிர்ஷ்டத்தை கொத்தாக அள்ளப்போகும் 4 ராசியினர் | Last Sun Transit In 2024 Which 4 Signs Bring Luck

ஜோதிடக் கணிப்பின் அடிப்படையில் சூரியன் ஒரு மாத காலத்திற்குப் பிறகு தனது ராசியை மாற்றுகிறார். 

அந்த வகையில் 2024 ஆம் ஆண்டுக்கான இறுதி சூரிய பெயர்ச்சியாக விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு சூரிய பகவான் இடமாற்றம் அடைவுள்ளார். 

Sun Transit: ஆண்டின் இறுதி சூரிய பெயர்ச்சி... அதிர்ஷ்டத்தை கொத்தாக அள்ளப்போகும் 4 ராசியினர் | Last Sun Transit In 2024 Which 4 Signs Bring Luck

இதனால் குறிப்பிட்ட சில ராசியினர் அதிர்ஷ்டகரமாக பலன்களை அனுபவிக்கப்போகின்றார்கள். அப்படி வாழ்வில் சாதக மாற்றங்களை பெறப்போதும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம். 

மேஷம்

Sun Transit: ஆண்டின் இறுதி சூரிய பெயர்ச்சி... அதிர்ஷ்டத்தை கொத்தாக அள்ளப்போகும் 4 ராசியினர் | Last Sun Transit In 2024 Which 4 Signs Bring Luck

2024 ஆம் ஆண்டின் இறுதி சூரிய பெயர்ச்சி மேஷ ராசியினருக்கு பல்வேறு வகையிலும் வெற்றிக்கான வாய்ப்புகளை கொடுக்கப்போகின்றது.

அதன் தாக்கம் வருகின்ற புத்தாண்டை அதிர்ஷ்டம் மிக்கதாக மாற்றப்போகின்றது. தொழில் ரீதியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். 

அடுத்த ஆண்டில் பதவி உயர்வுடன் வருமானமும் அதிகரிக்கும் வாய்ப்பு காணப்படுகின்றது. எதிர்பாராத பணவரவுகளால் மகிழ்சி கிடைக்கும். 

சிம்மம்

Sun Transit: ஆண்டின் இறுதி சூரிய பெயர்ச்சி... அதிர்ஷ்டத்தை கொத்தாக அள்ளப்போகும் 4 ராசியினர் | Last Sun Transit In 2024 Which 4 Signs Bring Luck

சிம்ம ராசியினருக்கு, தனுசு ராசியில் சூரியனின் பயணம் அமோகமாக அதிர்ஷ்ட பலன்களை கொடுக்கப்போகின்றது. 

வியாபாரம் மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இலக்கின் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும் என்ற எண்ணம் உருவாகும். 

பணவரவு திருப்தியளிக்கக்கூடியதாக இருக்கும்.தன்னம்பிக்கை மேம்படும்.வரப்போகும் ஆண்டில், தடைபட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக நிறைவேறும்.

குடும்ப உறவுகளிடைய இணக்கமான சூழல் உருவாகும். திருமண வாழ்வில் இருந்து வந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். 

கன்னி

Sun Transit: ஆண்டின் இறுதி சூரிய பெயர்ச்சி... அதிர்ஷ்டத்தை கொத்தாக அள்ளப்போகும் 4 ராசியினர் | Last Sun Transit In 2024 Which 4 Signs Bring Luck

சூரியனின் இந்த ராசி மாற்றமானது  கன்னி ராசியினருக்கு வாழ்வில் பல்வேறு நல்ல திருப்பங்களை ஏற்படுத்தப்போகின்றது.

இலக்குகளை அடைவதற்கு சரியான பாதையை அமைத்துக்கொள்ளும் வாய்ப்பு அமையும். நிதி நிலையில் நல்ல வளர்ச்சி ஏற்படும். 

சூரிய பகவானின் அருளால் தலைமை பதவிகனை பெறக்கூடிய வாய்ப்புகள் தேடிவரும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். 

தனுசு

Sun Transit: ஆண்டின் இறுதி சூரிய பெயர்ச்சி... அதிர்ஷ்டத்தை கொத்தாக அள்ளப்போகும் 4 ராசியினர் | Last Sun Transit In 2024 Which 4 Signs Bring Luck

சூரியனின் கடைசி பெயர்ச்சியால் தனுசு ராசியில் நிகழ்வதன் காரணமாக இவர்களின் வாழ்க்ககையில் மங்களகரமாக விடயங்கள் நிகழ ஆரம்பிக்கும். 

சூரிய பகவானின் ஆசியால் 2025 ஆம் ஆண்டு தொட்டதெல்லாம் பொன்னாகும் அதிர்ஷ்டம் கொண்ட ஆண்டாக அமையும். உயர் பதிவியில் அமரும் யோகம் காணப்படுகின்றது.

குடும்ப வாழ்க்கையில் நீண்ட காலமாக இருந்துவந்த பிரச்சினைகளுக்கு சரியான தீர்வு கிடைக்கும். குடும்பத்துடன் அதிக நேரத்தை செலவிடுவதற்கு வாய்ப்பு அமையும். 

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *