கோலாகலமாக நடந்த பிக்பாஸ் புகழ் சௌந்தர்யா பிறந்தநாள் கொண்டாட்டம்… போட்டோஸ் இதோ

பிக்பாஸ்
பிக்பாஸ், தமிழ் சின்னத்திரையில் பிரம்மாண்டத்தின் உச்சமாக ஒளிபரப்பான ஒரு நிகழ்ச்சி.
கடந்த 8வது சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கியதால் நிகழ்ச்சியின் மீது இன்னும் பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்தது. இந்த முறை பிக்பாஸ் 8வது சீசனில் நிறைய சின்னத்திரை கலைஞர்கள் இருந்தார்கள்.
பிக்பாஸ் 8வது சீசனின் வெற்றியாளராக முத்துக்குமரன் தேர்வாக, சௌந்தர்யா Runner Up ஆக தேர்வானார்.
பிறந்தநாள்
பிக்பாஸ் 8 போட்டியாளர்கள் அவ்வப்போது சக போட்டியாளரின் பிறந்தநாள் வந்தால் ஒன்றாக சந்தித்து கொண்டாடுகிறார்கள்.
அப்படி அண்மையில் சௌந்தர்யாவின் பிறந்தநாளை பிக்பாஸ் போட்டியாளர்கள் பலர் கலந்துகொள்ள கோலாகலமாக கொண்டாடப்பட்டுள்ளது.
அந்த புகைப்படங்கள் வெளியாக ரசிகர்களும் வாழ்த்து கூறி வருகிறார்கள்.