தாக்கப்பட்ட ஈஸ்வரியின் தற்போதைய நிலை.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் அதிர்ச்சி

தாக்கப்பட்ட ஈஸ்வரியின் தற்போதைய நிலை.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் அதிர்ச்சி

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் நேற்றைய எபிசோடில் ஈஸ்வரியை வில்லன் குணசேகரன் தாக்கியதால் அவர் ரத்த வெள்ளத்தில் கிடக்கிறார்.

அவர் சுயநினைவின்றி ரத்தத்துடன் கிடப்பதை பார்த்து அவர் உடன் இருப்பவர்கள் மருத்துவமனையில் சேர்கிறார்கள்.

தாக்கப்பட்ட ஈஸ்வரியின் தற்போதைய நிலை.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் அதிர்ச்சி | Eshwari In Coma Ethirneechal Thodargiradhu Today

கோமாவில் ஈஸ்வரி

அதன் பின் ஹாஸ்பிடலில் ஜனனி வந்து அவர்களை பார்க்கிறார். மருத்துவர் வந்து ஈஸ்வரி தற்போது இருக்கும் நிலை பற்றி கூற எல்லோரும் அதிர்ச்சி ஆகிறார்கள்.

ஈஸ்வரி தற்போது கோமாவில் இருக்கிறார் என்றும், சுயநினைவுக்கு வர சில காலம் ஆகும் என அவர் சொல்கிறார். அதை கேட்டு பெண்கள் எல்லோரும் அதிர்ச்சி ஆகிறார்கள்.

ப்ரோமோ இதோ பாருங்க. 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *