அஜித்தின் AK64 இப்படி ஒரு கதையா.. வெளியான புது தகவல்

குட் பேட் அக்லீ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு அஜித் யாருடன் கூட்டணி சேர போகிறார் என எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.
இயக்குனர் ஆதிக் சமீபத்தில் அளித்த பேட்டியில் தான் அஜித்தின் அடுத்த படத்தை இயக்க போவதாக அதிகாரபூர்வமாக அறிவித்துவிட்டார்.
AK 64 கதை
அஜித்தின் அடுத்த படமான AK 64 படத்தின் கதை பற்றி ஒரு தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.
படத்தில் அஜித் ஹார்பரில் இருக்கும் கேங்ஸ்டர் ஆக தான் நடிக்கிறாராம். குட் பேட் அக்லீ பட கேங்ஸ்டர் ரோலில் இருந்து இது எப்படி வித்தியாசமாக இருக்க போகிறது என பொறுத்திருந்து பார்க்கலாம்.