கர்ப்பமாக இருக்கும் நிலையில் சீரியல் நடிகை வைஷாலி எடுத்த வித்தியாசமான போட்டோ ஷுட்

வைஷாலி
விஜய் டிவியில் ஒளிபரப்பான மகாநதி சீரியலில் வெண்ணிலா கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதை வென்றவர் வைஷாலி.
இவர் இதற்கு முன் நிறைய சீரியல்கள் நடித்தாலும் இந்த தொடர் அவருக்கு பெரிய ரீச் கொடுத்தது.
தற்போது வைஷாலி கர்ப்பமாக இருக்கும் நிலையில் அவர் எடுத்த வித்தியாசமான போட்டோ ஷுட் இதோ,