பூவே உனக்காக படப்பிடிப்பில் எடுத்த புகைப்படங்கள்.. இதுவரை பலரும் பார்த்திராத போட்டோஸ்

விக்ரமன் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து 1996ம் ஆண்டு வெளிவந்த படம் பூவே உனக்காக. இது விஜய்யின் முதல் ப்ளாக் பஸ்டர் திரைப்படமாகும். அவருடைய கரியரில் டாப் 10 திரைப்படங்கள் என லிஸ்ட் எடுத்தால் கண்டிப்பாக இப்படமும் இடம்பெறும்.
இப்படத்தில் நம்பியார், நாகேஷ், சங்கீதா, சார்லி, ஜெய்கணேஷ், மலேசியா வாசுதேவன், விஜயகுமாரி, சுகுமாரி என பலரும் நடித்திருந்தனர். இந்த நிலையில், பூவே உனக்காக படத்தின் படப்பிடிப்பில் எடுத்துள்ள புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
ரசிகர்கள் பலரும் பார்த்திராத இந்த அன்ஸீன் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்..