33 வயதாகும் நடிகை மிருணாள் தாகூரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா, இதோ முழு விவரம்

33 வயதாகும் நடிகை மிருணாள் தாகூரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா, இதோ முழு விவரம்


மிருணாள் தாகூர் பிறந்தநாள்

இந்திய சினிமாவில் தற்போது பிசியாக நடித்து வரும் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் மிருணாள் தாகூர். சீதா ராமம் படத்தின் மூலம் ஒட்டுமொத்த இளைஞர்களின் மனதிலும் இடம்பிடித்த மிருணாள் தாகூர், தொடர்ந்து Hi நானா, லஸ்ட் ஸ்டோரீஸ் 2, தி பேமிலி ஸ்டார் ஆகிய படங்களில் நடித்து வந்தார்.

33 வயதாகும் நடிகை மிருணாள் தாகூரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா, இதோ முழு விவரம் | Mrunal Thakur Net Worth And Details


சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து முன்னணி நடிகையாக கலக்கிக்கொண்டிருக்கும் மிருணாள் தாகூருக்கு இன்று பிறந்தநாள். தனது 33வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகை மிருணாள் தாகூருக்கு ரசிகர்களுக்கு தங்களது வாழ்த்துக்களை சோசியல் மீடியா மூலம் தெரிவித்து வருகிறார்கள். மேலும் பிறந்தநாள் ஸ்பெஷல் ஆக அவர் நடித்துள்ள சண் ஆஃப் சர்தார் திரைப்படம் வெளியாகியுள்ளது.

சொத்து மதிப்பு



இந்த நிலையில், மிருணாள் தாகூரின் சொத்து மதிப்பு குறித்து விவரம் வெளியாகியுள்ளது. அதை பற்றி பார்க்கலாம் வாங்க.



மிருணாள் தாகூர் மொத்த சொத்து மதிப்பு ரூ. 33 கோடி ஆகும் என பாலிவுட் முன்னணி இணையத்தங்களில் குறிப்பிட்டுள்ளன. மேலும் இவர் ஒரு திரைப்படத்தில் நடிக்க ரூ. 2 கோடி சம்பளமாக பெறுவதாக கூறப்படுகிறது. அதே போல் விளம்பரங்களில் நடிப்பதற்காக ரூ. 60 லட்சம் வரை சம்பளம் வாங்கி வருகிறாராம்.

33 வயதாகும் நடிகை மிருணாள் தாகூரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா, இதோ முழு விவரம் | Mrunal Thakur Net Worth And Details



Honda Accord, Toyota Fortuner and a luxurious Mercedes-Benz S-450 4MATIC ஆகிய கார்கள் நடிகை மிருணாள் தாகூரிடம் உள்ளன. இதில் Mercedes-Benz S-450 4MATIC காரின் விலை ரூ. 1.90 கோடி ஆகும்.  


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *