பார்கவி, தர்ஷன் திருமணம் நடக்க சான்ஸே இல்லை, ஜீவானந்தம் எடுத்த அதிரடி முடிவு… எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ

எதிர்நீச்சல் தொடர்கிறது
சன் டிவியில் சிங்கப்பெண்ணே, கயல், மூன்று முடிச்சு, மருமகள், எதிர்நீச்சல் தொடர்கிறது போன்ற தொடர்கள் விறுவிறுப்பின் உச்சமாக ஒளிபரப்பாகி வருகிறது.
குணசேகரன் பிளானை உடைத்து தர்ஷன்-பார்கவி திருமணத்தை நடத்தி வைக்க ஈஸ்வரி மற்றும் மற்ற பெண்கள் போராடி வருகிறார்கள்.
முதலில் ஜீவானந்தம் இந்த திருமணத்திற்கு ஒப்புக்கொள்ள இப்போது அவர் வேறொரு முடிவை எடுத்துவிட்டார் என தெரிகிறது.
புரொமோ
இன்றைய எபிசோட் புரொமோவில் ஜனனி திருமண பத்திரிக்கை வாங்க செல்கிறார். குணசேகரன் ஒருபக்கம் பூசாரி வந்ததும் திருமண வேலையை செய்துவிடலாம் என்கிறார்.
ஜீவானந்தம் பார்கவியை கனடா அனுப்பி வைக்க வேலைகளை செய்து வருகிறார். அவரது பிளான் தெரியாமல் ஜனனி, ஈஸ்வரி, நந்தினி திருமண ஏற்பாடு செய்கிறார்கள்.