‘ஐ எம் வெயிட்டிங்’ சொன்னவரையே வெயிட் பண்ண வெச்சிட்டாரா.. மதராஸி முதல் சிங்கிள் ப்ரோமோ

சிவகார்த்திகேயன் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி என்ற படத்தில் நடித்து வருகிறார்.
அந்த படத்தின் முதல் பாடல் ப்ரோமோவை வித்தியாசமாக வெளியிட்டு இருக்கின்றனர். இதோ பாருங்க.