அவதார் 3ம் பாகம்.. Fire and Ash பிரம்மாண்ட ட்ரெய்லர் வெளியானது! இதோ

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் அவதார் படத்தின் மூன்றாம் பாகம் வரும் டிசம்பர் 19ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது.
சமீபத்தில் அவதார் 3 படத்தின் ட்ரெய்லர் காட்சிகள் லீக் ஆகி வைரலாகி இருந்தது.
ட்ரெய்லர்
இந்நிலையில் தற்போது இந்த படத்தின் ட்ரெய்லர் அதிகாரபூர்வமாக வெளியாகி உலகம் முழுக்க வைரல் ஆகி இருக்கிறது.
இதோ பாருங்க.