காதல் படங்களில் நான் கில்லி டா என நிரூபித்த பிரபலம்… யார் இவர் தெரியுமா?

சிறுவயது
தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களை அழகாக காட்டியவர் தான் இந்த சிறுவயது புகைப்படத்தில் உள்ளார்.
அஜித், சூர்யா என இவர்கள் ஒவ்வொரு படத்திலும் அழகு தான், ஆனால் இவர்களுக்குள் ஒரு தனி ஸ்டைலை வெளிப்படுத்தி ரசிகர்களை கொண்டாட வைத்தவர்.
யார் அவர்
அழகாக காட்டியவர் என்று சொன்னதும் உடனே ஒளிப்பதிவாளரா என யோசிப்பீர்கள், ஆனால் அதுதான் இல்லை.
இந்த சிறுவயது புகைப்படத்தில் இருப்பவர் பிரபல இயக்குனர், காதல் படங்களுக்கு பெயர் போன இவர் ஆக்ஷன் மற்றும் த்ரில்லர் கதைகளிலும் தன்னை நிரூபித்துள்ளார்.
மின்னலே, வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா போன்ற படங்கள் காதல் படங்களுக்கான புதிய வரையறையை உருவாக்கின.
இப்போது இயக்குனர் என்பதை தாண்டி நடிகராக மாஸ் காட்டி வருகிறார்.