சென்னைக்கு அருகில் இருக்கும் திருவள்ளூரின் சிறந்த தியேட்டர்கள்

சென்னைக்கு அருகில் இருக்கும் மாவட்டமான திருவள்ளூரில் மக்கள் அதிகம் செல்லும் சில தியேட்டர்கள் பற்றி தற்போது பார்க்கலாம்.
ராக்கி சினிமாஸ்
திருவள்ளூரில் அமைந்து இருக்கு மிக முக்கிய தியேட்டர்களில் ஒன்று.
குறைவான, சரியான டிக்கெட் விலை உடன் 4K மற்றும் Dolby Atmos உடன் நல்ல அனுபவத்தை தரும் தியேட்டர் என சினிமா ரசிகர்கள் கூறுகின்றனர்.
Marvel Movie Max
திருவள்ளூர் ரயில் நிலையம் அருகில் அமைந்து இருக்கிறது Marvel Movie Max.
3 ஸ்கிரீன்களை கொண்ட மல்டிப்ளக்ஸ் தியேட்டர் இது. திருவள்ளூர் மக்கள் அதிகம் பேர் தற்போது இந்த தியேட்டருக்கு வர தொடங்கி இருக்கின்றனர்.