மாதவனா இது.. ஆளே அடையாளம் தெரியாமல் மாறிவிட்டாரே! வைரல் போட்டோ

நடிகர் மாதவன் தனது கெரியரின் தொடக்கத்தில் தமிழ் சினிமாவில் சாக்லேட் பாய் ரோல்களில் நடித்து எல்லோரையும் கவர்ந்தவர்.
அதன் பின் படிப்படியாக ஹிந்தி படங்களிலும் கவனம் செலுத்த தொடங்கிய அவர் தற்போது பாலிவுட்டில் தான் அதிக படங்கள் நடித்து வருகிறார்.
புது லுக்
தற்போது மாதவன் Dhurandhar என்ற படத்தில் நடித்து இருக்கிறார். அதில் அவரது லுக் போட்டோ வெளியாகி வைரல் ஆகி இருக்கிறது.
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கதாபாத்திரத்தில் தான் மாதவன் அந்த படத்தில் நடிக்கிறார்.
அஜித் தோவல் போலவே மாதவன் மாறிய போட்டோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தி இருக்கிறது.