எங்களுக்கு ஏதாவது ஒரு step💃 வரலனா அவளோதான்… 😂" | Actress devayani & Namitha at KALA 40

கலா 40
தமிழ் சினிமாவில் நடிகர்கள், நடிகைகள் தாண்டி இப்போதெல்லாம் தொழில்நுட்ப கலைஞர்களையும் மக்கள் நன்றாக அடையாளம் காண்கிறார்கள்.
அப்படி தமிழ் சினிமாவில் சிறந்த நடன அமைப்பாளராக ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் தான் கலா மாஸ்டர்.
இவர் சினிமாதுறையில் நடனத்தின் மூலம் பல சாதனைகளை செய்துள்ளார். அவர் சினிமாவில் நுழைந்து 40 வருடங்கள் எட்டிய நிலையில் அவருக்கு ஸ்பெஷலாக விழா நடத்தப்பட்டது.
அதில் பங்குபெற்ற நமீதா மற்றும் தேவயானி, கலா மாஸ்டர் குறித்து என்ன கூறுகிறார்கள் என்று கேளுங்கள்,