ராணிப்பேட்டையில் உள்ள பிரபல திரையரங்குகள் என்னென்ன?.. இதோ லிஸ்ட்

3 மணி நேரம் நம்முடைய அனைத்து கவலைகளையும் மறக்கடிக்க செய்யும் விஷயம் திரைப்படம். அதை நாம் திருவிழா போல் கொண்டாடும் இடம் திரையரங்கம்.
அப்படி நம்மை மகிழ்ச்சியின் உச்சத்திற்கு கொண்டு செல்லும் திரையரங்கம் குறித்து தான் இந்த பதிவில் பார்க்கவிருக்கிறோம்.
அந்த வகையில், ராணிப்பேட்டையில் உள்ள பிரபலமான திரையரங்குகள் குறித்து பார்க்கலாம்.
DR திரையரங்கம்:
ராணிப்பேட்டையில் மிகவும் பிரபலமான திரையரங்குகளில் ஒன்று DR திரையரங்கம். இந்த திரையரங்கம் தேசிய நெடுஞ்சாலை 4, ராணிப்பேட்டை தமிழ்நாட்டில் அமைந்துள்ளது. இந்த திரையரங்கம் 4K A/C Dts, வசதியுடன் உள்ளது.
Arcot Lakshmi திரையரங்கம்:
Arcot, ஆரணி சாலை பேருந்து நிலையம் அருகில் உள்ள இந்த Lakshmi திரையரங்கம், 4K A/C வசதியுடன் அமைந்துள்ளது.
ஸ்ரீதேவி தியேட்டர்:
ஸ்ரீதேவி தியேட்டர் SH 58, பழனிப்பேட்டை பகுதியில் அமைந்துள்ளது. இந்த திரையரங்கில் A/C 2K 3D, வசதி உள்ளது. இதுவும், ராணிப்பேட்டையில் உள்ள திரையரங்குகளில் பிரபலமான ஒன்று தான்.
சிந்து சினிமாஸ்:
சிந்து சினிமாஸ் அரக்கோணம், ஓச்சேரி சாலையில் ராணிப்பேட்டையில் உள்ள ஒரு திரையரங்கம். இது அரக்கோணம் பகுதியில் உள்ள ஒரு பிரபலமான திரையரங்குகளில் ஒன்றாகும்.