சன் டிவிக்கு செல்லும் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை சல்மா.. அதுவும் வில்லங்கமான ரோல் தான்

சன் டிவிக்கு செல்லும் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை சல்மா.. அதுவும் வில்லங்கமான ரோல் தான்

விஜய் டிவியின் டாப் சீரியல் ஆக இருந்து வருகிறது சிறகடிக்க ஆசை. இந்த தொடரில் வில்லி ரோகிணி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சல்மா அருண்.

பல பொய்களை சொல்லி மொத்த குடும்பத்தையும் ஏமாற்றி வரும் அவர் எப்போது தான் சிக்குவார் என சிறகடிக்க ஆசை ரசிகர்கள் எல்லோரும் நீண்டகாலமாக கேட்டு வருகிறார்கள். அந்த அளவுக்கு கதையில் முக்கிய ரோல் அது.

சன் டிவிக்கு செல்லும் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை சல்மா.. அதுவும் வில்லங்கமான ரோல் தான் | Salma Arun In Sun Tv Vinodhini Serial

சன் டிவி தொடரில் சல்மா

இந்நிலையில் நடிகை சல்மா அருண் தற்போது சன் டிவி தொடர் ஒன்றில் நடிக்க தொடங்கி இருக்கிறார். அவர் வினோதினி சீரியலில் ஹீரோவின் மனைவியாக நடிக்கிறார்.

பிளாஷ்பேக் காட்சிகளில் மட்டும் வரும் ரோல் அது என ப்ரோமோவை பார்க்கும்போதே தெரிகிறது.

கணவரை டார்ச்சர் செய்யும் மனைவி ரோலில் தான் சல்மா நடித்து இருக்கிறார். ப்ரோமோவை பாருங்க. 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *