அய்யனார் துணை சீரியலில் சேரனாக மக்களை கவர்ந்த நடிகர் முன்னாவின் போட்டோஸ்

அய்யனார் துணை
விஜய் தொலைக்காட்சியில் அய்யனார் துணை என்ற சீரியல் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
அண்ணன்-தம்பிகளின் பாசத்தை உணர்த்தும் விதமாக அமைந்த இந்த தொடரில் சேரன் கதாபாத்திரத்தில் முன்னா என்ற நடிகர் நடித்து வருகிறார்.
சேரனாக மக்களை கவர்ந்த நடிகர் முன்னாவின் அழகிய போட்டோஸ் இதோ,