புன்னகை தேசம் படத்தின் நாயகனா இது.. ஆளே மாறிட்டாரே! லேட்டஸ்ட் ஸ்டில்கள்

தருண்
ஷாஜகான் இயக்கத்தில் எஸ்.ஏ.ராஜ்குமார் இசையமைப்பில் கடந்த 2002ம் ஆண்டு வெளியான திரைப்படம் புன்னகை தேசம்.
தருண் குமார், குனல் சிங், ஹர்ஷவர்தன், சினேகா, ப்ரீத்தா விஜயகுமார், தாமு என பலர் நடிக்க இப்படம் வெளியாகி இருந்தது. இப்படத்தில் நாயகனாக அறிமுகமானவர் நடிகர் தருண்.
கடைசியாக 2018-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான ‘இதி நான லவ் ஸ்டோரி’ படத்தில் நடித்தார். அதுமட்டுமின்றி, ரஜினியின் ‘தளபதி’ உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.
அதன் பின், சினிமாவில் கடந்த 7 ஆண்டுகளாக தருண் தலை காட்டவில்லை.
லேட்டஸ்ட் ஸ்டில்கள்
தற்போது, இவரின் லேட்டஸ்ட் போட்டோஸ் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ,