தனி விமானத்தில் சென்ற விஜய், த்ரிஷா.. வெளியான வீடியோ

தனி விமானத்தில் சென்ற விஜய், த்ரிஷா.. வெளியான வீடியோ


கீர்த்தி சுரேஷ் திருமணம் இன்று கோவாவில் நடைபெற்று முடிந்து இருக்கிறது. அதில் கீர்த்தி சுரேஷுக்கு நெருக்கமான சினிமா துறையினர் பலரும் கலந்துகொண்டிருக்கின்றனர்.

நடிகர் விஜய்யும் கீர்த்தி சுரேஷ் திருமணத்தில் கலந்துகொண்டு வாழ்த்தி இருக்கிறார்.

தனி விமானத்தில் சென்ற விஜய், த்ரிஷா.. வெளியான வீடியோ | Vijay Trisha Flies To Goa Keerthy Suresh Wedding

தனி விமானம்

சென்னையில் இருந்து விஜய் மற்றும் திரிஷா உள்ளிட்டோர் தனி விமானத்தில் கோவாவுக்கு சென்று இருக்கின்றனர்.

அந்த வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி இருக்கிறது.
 

Gallery




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *