கூலி வெளிநாட்டு உரிமை இத்தனை கோடிக்கு விலைபோனதா.. பிரம்மாண்ட வியாபாரம்

சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் லோகேஷ் கனகராஜ் தற்போது கூட்டம் சேர்ந்து இருக்கும் கூலி படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது.
வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி படம் ரிலீஸ் ஆகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் தற்போது பிசினஸ் தொடங்கி இருக்கிறது.
வெளிநாட்டு உரிமை
இந்நிலையில் லேட்டஸ்ட் தகவல் என்னவென்றால் கூலி படத்தின் வெளிநாட்டு ரிலீஸ் உரிமையை 68 கோடி ரூபாய்க்கு ஒரு முன்னணி நிறுவனம் கைப்பற்றி இருக்கிறதாம்.
அதே தேதியில் ஜூனியர் என்டிஆர் மற்றும் ஹிரித்திக் ரோஷன் நடித்து இருக்கும் வார் 2 படம் ரிலீஸ் ஆவதால் தான் ரஜினி பட பிஸினஸில் சற்று பாதிப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.