டாப் நடிகருக்கு கதை சொன்ன ஹச் வினோத்.. ஜனநாயகனுக்கு பின் இவரை தான் இயக்குகிறாரா?

இயக்குனர் ஹெச். வினோத் தற்போது விஜய்யின் ஜனநாயகன்படத்தை இயக்கி வருகிறார். அந்த படத்தில் சமீபத்தில் நிறைவடைந்த நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த படத்தை முடித்த பிறகு ஹெச். வினோத் யாருடன் கூட்டணி சேரப் போகிறார் என்பது பற்றி பல்வேறு தகவல்கள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் இருக்கிறது.
ரஜினிக்கு கதை..
இந்நிலையில் ஹெச். வினோத் சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை நேரில் சந்தித்து கதை கூறி இருக்கிறார்.
ரஜினிகாந்த் ஒப்புக்கொண்டால் அடுத்து அவர்கள் கூட்டணி சேர்வது உறுதியாகும். பொறுத்திருந்து பார்க்கலாம்.