Super Singer: ராகவா லாரன்ஸை பிரமிப்பில் ஆழ்த்திய சிறுமி… பதிலுக்கு கொடுத்த பரிசு என்ன தெரியுமா?

Super Singer: ராகவா லாரன்ஸை பிரமிப்பில் ஆழ்த்திய சிறுமி… பதிலுக்கு கொடுத்த பரிசு என்ன தெரியுமா?


சூப்பர் சிங்கர் ஜுனியர் 10 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நஷ்ரீன் என்ற சிறுமியின் பெற்றோர்களின் கனவை நடிகர் ராகவா லாரன்ஸ் நிறைவேற்றியுள்ளார்.

சூப்பர் சிங்கர் ஜுனியர் 10

பிரபல தொலைக்காட்சியில் பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் சூப்பர் சிங்கர். தற்போது சூப்பர் சிங்கர் ஜுனியர் நிகழ்ச்சியும் நடைபெற்று வருகின்றது.


10வது சீசனில் இருக்கும் இந்த நிகழ்ச்சியில் திறமையுள்ள சிறுவர்கள் கலந்து கொண்டு தங்களது திறமையினை வெளிக்காட்டி வருகின்றனர்.


குறித்த மேடையில் மழலையின் குரல் தற்போது நடுவர்களை மட்டுமின்றி பார்வையாளர்களையும் பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது.



நஷ்ரீன் என்ற சிறுமி தற்போது பிள்ளை நிலா என்ற பாடலை அசத்தியுள்ளார். இவர் மிகவும் ஏழ்மை நிலையில் இருக்கும் இவரது குடும்பத்திற்கு ராகவா லாரன்ஸ் தையல்கடை ஒன்றினை வைத்து கொடுப்பதற்கு காசோலை கொடுத்துள்ளார். 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *