ஜீ தமிழின் நினைத்தாலே இனிக்கும் சீரியலின் புதிய நேரம்… சந்தோஷத்தில் ரசிகர்கள்

ஜீ தமிழின் நினைத்தாலே இனிக்கும் சீரியலின் புதிய நேரம்… சந்தோஷத்தில் ரசிகர்கள்


நினைத்தாலே இனிக்கும்

ஆனந்த் செல்வன்-சுவாதி ஷர்மா முதன்முறையாக ஜோடியாக நடிக்க ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் தொடர் தான் நினைத்தாலே இனிக்கும்.

Zee Bangla தொலைக்காட்சியில் ஒளிபரப்பான Mithai என்ற தொடரின் ரீமேக்காக ஜீ தமிழில் ஒளிபரப்பாவது தான் நினைத்தாலே இனிக்கும்.

கடந்த 2021ம் ஆண்டு ஒளிபரப்பாக தொடங்கிய இந்த சீரியல் 1300 எபிசோடுகளை தாண்டி வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.

ஜீ தமிழின் நினைத்தாலே இனிக்கும் சீரியலின் புதிய நேரம்... சந்தோஷத்தில் ரசிகர்கள் | Ninaithale Inikkum Serial Re Telecast Timing

புதிய நேரம்


சின்னத்திரையில் ரசிகர்கள் பெரிய அளவில் கொண்டாடும் ஜோடிகளில் ஆனந்த்-ஸ்வாதி இடம் பிடித்துவிட்டார்கள். இவர்களுக்காக நிறைய ரசிகர்கள் இன்ஸடாவில் நிறைய பக்கங்கள் திறந்து அதிக போஸ்ட் போட்டு வருகிறார்கள்.


தற்போது என்ன தகவல் என்றால் வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் இந்த தொடர் மாலை 5.30 மணியளவில் மீண்டும் ஒளிபரப்பாக உள்ளதாம். 




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *