இளம் நடிகை ரித்து வர்மா Seychelles தீவு கடற்கரையில் செம கிளாமர் போஸ்

நடிகை ரித்து வர்மா தெலுங்கு, தமிழ் என இரண்டிலுமே பாப்புலர் தான். தமிழில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற படத்தில் துல்கர் ஜோடியாக அவர் நடித்து இருந்தார்.
அவர் தற்போது Seychelles தீவுக்கு ட்ரிப் சென்று இருக்கிறார். அங்கு கடற்கரையில் கிளாமர் போஸ் கொடுத்து இருக்கும் ஸ்டில்களை பாருங்க.