பிரபல சீரியல் நடிகைக்கு அவரது காதலனுடன் நிச்சயதார்த்தம் முடிந்தது.. போட்டோஸ் இதோ

சீரியல் நடிகை
சின்னத்திரை பிரபலங்கள் என்றாலே ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்.
தமிழ் சினிமாவை தாண்டி மற்ற மொழி சீரியல்களையும் இப்போது அனைவரும் கொண்டாட தொடங்கிவிட்டனர்.
அப்படி பெரும்பாலும் ஹிந்தி தொலைக்காட்சியிலும், தெலுங்கு படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை அவிகா கோர்.
பாலிகா வது படத்தில் ஆனந்தியாகவும், சசுரல் சிமர் கா படத்திலும் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார்.
நிச்சயதார்த்தம்
பிஸியாக படங்களில் நடித்துவந்த அவிகா கோர் தனது நீண்டநாள் காதலரான மிலின்ட் சந்வானி என்பவரை சமீபத்தில் நிச்சயதார்த்தம் செய்துள்ளார்.
அப்போது எடுத்த புகைப்படங்களையும் நடிகை தனது இன்ஸ்டாவில் ஷேர் செய்ய ரசிகர்கள், பிரபலங்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.